Choices


கருத்துகள்

vinoth's படம்

தவறாக எடுத்துக்கொள்ள


தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பலபேர் "அந்த" மூட் வந்தாலே கால்மேல் கால் போடுவார்களாம்

பெரியவர்கள் முன்னால் அமரக்கூடாது என்பதே ஒரு பண்பு..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

நீங்க சொன்ன ''மூட் '' மேட்டர்


Smile நீங்க சொன்ன ''மூட் '' மேட்டர் பெண்கள் விடயத்தில் உண்மைதான். காம உணர்வுகள் அதிகரிக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்வதாக சில தோழிகள் கூறி கேட்டிருக்கிறேன். Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


sumathy.a's படம்

அகம்பாவத்தின் அடையாளம்,


அகம்பாவத்தின் அடையாளம், திமிர், காம உணர்வின் வெளிப்பாடு - பெண்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் சொல்லும் காரணங்கள்

kumaran's படம்

குட் ஜோக்...


Laughing out loud Laughing out loud Laughing out loud குட் ஜோக்...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


malathi's படம்

அவங்க அவங்க கால் மேல தானே


அவங்க அவங்க கால் மேல தானே கால் போட்டுகிறாங்க‌
கால் போட்டுகிறதுக்கெல்லாம் ஏன்ப்பா புதுக்கதை விட்றீங்க.காம உணர்வின் வெளிப்பாடு அசிங்கமா இருக்குப்பா Dingue


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


kumaran's படம்

(No subject)


:*


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

அசிங்கமா இருக்குன்னா


அசிங்கமா இருக்குன்னா மன்னிச்சுக்கோங்க. நான் பெண்களை மட்டும் சொல்லலியே, பொதுவாத்தான் சொல்லியிருக்கேன்.

ஆனா சொன்னது கிட்டத்தட்ட நிஜம் தான். நிஜம் வரும் போது ஏன் அசிங்கமா இருக்குன்னு தெரியலை..

அவங்க கால் அவங்க கால் மேல போடுறது தப்பில்லை. அது அவங்க வீட்டுக்குள்ள தனியா இருக்கும் போது போட்டுக்கலாம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


arun_v76's படம்

Entha nadaga irunthalum,Entha


Entha nadaga irunthalum,Entha manithargalaga irunthalum ஆண் ஆதிக்கம் 80% irukum.athu innaiku nethu illai kalakalamaga nadamuraiyil irukum ondru.kaal mel kaal poduvathu enbathu oru silaruku savukariyamum,nagarigamum kondathaga irukirathu. anal palarukum kaal mel kaal poduvathu thavarana ,mariyathai kuraivana ondraga thondrugirathu,athu avargalin kudumba valarpum, avargal valarntha samuthayathaiyum poruthu amaigirathu.siriyavargal periyavargal mun kaal mel kaal poda kudathu enbathu tamilargal panpadu,athai indraiku english convent la padithavarukum, ஆங்கிலயர்களிடம் (MNC)il,velai parpavargalukum Puriyathu. Purinthalum Puriyathathai pol nadika vendiya kattayam.ithil kama unarchi ullavargalthan kaal mel kaal podugirargal enbathu abatham,anal pengal kaal mel kaal poduvthu(ஓடுக்கமாக‌ )oru sila nerathil nallathae.atharkaga (kulanthaigal alla)Pengal kuttai pavadai potukondu kaal mel kaal poduvathu,Nagarigam endru solluvathu vekkakedu,ithaithan 'Bharathi' virumbinar endru pengal kooruvathu nagaipuku uriyathu.

kumaran's படம்

மனிதர்கள் கால் மேல் கால் போட


மனிதர்கள் கால் மேல் கால் போட பல காரணங்கள் உண்டு...அதைத்தான் மேலே அடுக்கியிருக்கிறோம்.அதில் எந்த காரணத்தால் மனிதர்கள் அதிகம் அப்படி செய்கிறார்கள் என்பதுதான் ஓட்டெடுப்பு...யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். Smile

அப்புறம்,தோழி மாலதிக்கு ஒரு தகவல்-உணர்ச்சிகள் அதிகமாகும்போது நீங்கள் வேண்டுமானால் கால் மேல் கால் போடாமல் இருக்கலாம்...ஆனால் எல்லா பெண்களும் போடுவதில்லை என்று கூற முடியாது...ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஃபீலிங். Smile

மெலிந்த உடலமைப்பு கொண்டவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் பார்க்க நன்றாக இருக்கும்.ஆனால்,சில நேரங்களில் பருத்த உடலமைப்பு கொண்டவர்கள் கூட இறுக்கமாக உடைகள் அணிந்தபடி மிக சிரமப்பட்டு கால் மேல் கால் போட்டு உட்காருகிறார்கள்...அது தேவைதானா? Smile ..இன்னும் சிலர் உணவு உண்ணும்போது கூட கால் மேல் கால் போட்டு அமர்கிறார்கள்.(உண்ணும் உணவுக்கு கூட மரியாதை கிடையாதா?)


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

கால் மேல் கால் போட்டதால்


கால் மேல் கால் போட்டதால் ஏற்பட்ட ஒரு விளைவை ஒரு டாக்டர் இங்கே குறிப்பிடுகுறார் பாருங்கள் here


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

(No subject)


Clap


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.