Submitted by kumaran on வியாழன், 16/12/2010 - 4:04pm.
இதில் நான் குணம் என்ற முக்கியமான ஒன்றை சேர்க்கவில்லை....ஏனெனில் அதை முன்பே பழக்கப்பட்டவரிடம் மட்டுமே பார்க்க முடியும்.புதிதாக பார்ப்பவரிடம் அதற்கு சாத்தியமில்லை. எனவே அதை இதில் நான் சேர்க்க விரும்பவில்ல.
இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!