கருத்துகள்
நம்மகிட்ட அவுங்க வாங்காம
நம்மகிட்ட அவுங்க வாங்காம இருந்தா பத்தாதா?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
ithula "kodukka matennu"
ithula "kodukka matennu" option venum
nan varathatchinai kodukka maten
Nandhu
நானும் வாங்க மாட்டேன்.
நானும் வாங்க மாட்டேன்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
கல்யாண மானவர்களுக்கு நீங்கள்
கல்யாண மானவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லையே! நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பே, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தவன். என்னைக்கேட்டால்,"வாங்குவதும் கொடுப்பதும் தவறு".
நன்று நண்பரே,நீங்கள் எதுவும்
நன்று நண்பரே,நீங்கள் எதுவும் வாங்காமல் இருந்திருக்கலாம்...ஆனால், பெண்வீட்டில் நீங்கள் நல்ல வேலையில் இருக்கிறீர்களா? நன்றாக சம்பாதிக்கிறீர்களா? என்று பார்த்துதானே பெண் கொடுத்திருப்பார்கள்.....அதுவும் ஒருவகை வர(பெண்)தட்சணைதானே....
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
i like your speek nandhu.by
i like your speek nandhu.by prabhuchandran2@gmail.com
எனக்கு மனைவியாக வருபவரை
எனக்கு மனைவியாக வருபவரை காப்பாற்ற என்னிடம் என் உழைப்பு உள்ளது.. So no Dowry..
வேலை இல்லாம இருப்பவனுக்குதான் பணத்துக்கு வழியில்லாம இருக்கும்.. I'm in a Good & Genuine job according to my Talent.. So why the hell i need this stupid dowry....?
வரதட்சணையும் கிட்டதட்ட பிச்சை போலதான்..
இதுல அவங்க கொடுத்தாலும், இல்ல நாம வாங்கினாலும் பிச்சைதாங்க..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
naan vankamatten soru poda
naan vankamatten soru poda sampalama thara solvathu







