Choices


கருத்துகள்

Thamizh.Friends's படம்

நல்ல கேள்வி நண்பரே. இதில்


நல்ல கேள்வி நண்பரே.

இதில் "மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு மத கலவரங்களில் முன்னிலையில் இருப்பது"

இது இங்கே பொருத்தமற்றது. ஏனென்றால் இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல. அனைத்துமதச்சார்புடைய நாடு (சொற்பிழையாக நாம் மதச்சார்பற்ற என்பதை பயன்படுத்துகிறோம்). எனவே இங்கே அனைத்து மத மக்களும் குடிமக்களாக சமஉரிமையுடன் வாழமுடியும்.

அப்படி முடிவதால் தான் மதங்கள் சண்டைபோட்டுக்கொள்ளவும் முடிகிறது.

ஒரு மதத்தை மட்டும் சார்ந்த நாடு எனில் மற்ற மதங்கள் அங்கே எதையும் பேச இயலாது.

இந்தியா அவ்வாறல்ல


தமிழ் நண்பர்கள்


kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Nallathambi's படம்

யோசிக்க வைத்த கேள்வி சார்


யோசிக்க வைத்த கேள்வி சார் இது. Davie

kumaran's படம்

(No subject)


Smile bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

சிந்திக்க வேண்டிய


சிந்திக்க வேண்டிய கேள்விகள்??????????? Clap

kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.