இந்திய நதிகளை ஒன்றாக இணைப்பது என்பது பல ஆண்டுகளாக நிறைவேறாத கனவாக உள்ளது. இது
கருத்துகள்
சாத்தியம்: நதிகள் மத்திய
சாத்தியம்: நதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால்...
மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை சாத்தியமில்லை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சாத்தியம் இல்லை என்று
சாத்தியம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கடிணமான காரியம் ஒன்றும் இல்லை
ஆணால் நதி இணைப்பு எதற்க்கு? , உபரி நீர் வீணாவதாலா? அல்லது வற்றாத நதி மூலம் நமக்கு நீர் என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையா? அல்லது வேரெதாவது காரணம்???
நம் மக்களிடம் மழை நீரை சேமிக்கும் குணமும், நம் தற்பொலுதைய நதிகளை , நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு இன்றி பாதுகாப்பாகவும் , சுத்தமாகவும் வைக்கும் குணம் , நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்ச்சாலைகளை அகற்றும் உத்வேகம் வராதவரை , எத்தனை நதியை இணைத்தாளும் அது உதவாமல் போகும் என்பதே உண்மை 
??????? ????????
?.??.????????
வீணாக கடலில் கலக்கும் நீர்
வீணாக கடலில் கலக்கும் நீர் விவசாயத்திற்காவது பயன்படுமே
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஏரி ஆக்கிரமிப்பு செய்ததினால்,
ஏரி ஆக்கிரமிப்பு செய்ததினால், சிறிய நீர் நிலைகளை அழித்ததினால் , மழை நீரை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம் 
??????? ????????
?.??.????????
நிஜம் தான்..
நிஜம் தான்..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...




