நட்பாக பழகி பின் காதலாக மாறுவது சரியா?

Choices


கருத்துகள்

kumaran's படம்

காதலே நட்புதான்...


காதலே நட்புதான்... Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


anbarivu's படம்

நட்பு கடல்,காதல் குளம்.குளம்


நட்பு கடல்,காதல் குளம்.குளம் கடலில் கலக்கலாம்,ஆனால் கடல் குளத்திற்க்கு வந்தால் நல்லாவாயிருக்கும். Clap


அன்பறிவு


kumaran's படம்

குளத்து தண்ணி குடிச்சு உயிர்


குளத்து தண்ணி குடிச்சு உயிர் வாழ்ந்துடலாம்...கடல் தண்ணி பாக்கதான் நிறைய இருக்கும்...குடிக்க முடியாது.. Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


yarlpavanan's படம்

பழகினால் தானே நட்பு


பழகினால் தானே நட்பு வரும்...
நட்பாகப் பழகினால் தானே காதல் வரும்...
ஒருவரை ஒருவர் புரிந்துணர
நட்பு உதவலாம்
அதனால்
காதல் வர வாய்ப்பு ஏற்படுகிறது!
ஒருவரை ஒருவர் புரிந்துணராமல்
எப்படிக் காதலுணர்வு தோன்றும்?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumaran's படம்

(No subject)


Clap


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


sm.kavin007's படம்

நட்பு காதலாக கூடாது


நட்பு காதலாக கூடாது என்பவர்கள்,அதற்கான காரணம் சொன்னால் நல்லா இருக்கும்....?


@கவின்@


sm.kavin007's படம்

நட்பு காதலாக கூடாது


நட்பு காதலாக கூடாது என்பவர்கள்,அதற்கான காரணம் சொன்னால் நல்லா இருக்கும்....? Laughing out loud :D


@கவின்@