Choices


கருத்துகள்

anbarivu's படம்

கொத்து கொத்தாய் கொன்றது


கொத்து கொத்தாய் கொன்றது நினைவில்லையா?
கொடுமையின் கோரத்தை நிகழ்த்திவிட்டு
ஒட்டு கேட்கும் ராஜ்பக்சேயுடன் கைகுலுக்கும்_துரோகி
‍‍‍‍‍‍________________________
கிளிநொச்சி வீர‌த்தின் விளைநிலம்
மண்ணே! உம்மைவிழுங்கிவிடும்
மாவீரர் முச்சே உம்மை மரணத்தின் வாசலுக்கு விரட்டும்
இனி தமிழினம் உம்மை காரி உமிழும்!
கை தட்டு ஒசைகளை கேட்ட நீ வேறு தட்டு ஒசைகளையும் இனி
தமிழக தரணியில் கேட்க வேண்டியிருக்கும்!
மனம் மாறிய தோழமைக்கு வண‌க்க்ம்!
மிர‌ட்டிய கோழைகளே! தமிழகத்து தமிழன் இனத்தூரோகம்
செய்ய துணியமாட்டான்!அப்படி செய்தால் தமிழ்தாயிக்கு பிறந்திருக்கமாட்டான்!
காலத்தின் கோலம் கைகட்டி கோழையாய் நிற்கின்றோம்
இனத்துரோகிகளே!காலம் வரும் களம் காண்போம் கைகோர்த்து
சூழும் இனப்பகை சூரியன் கண்ட பனிப்போல் பறக்கும்! பார்! பார்!பார்!!!
இதுவே எம் பதில்


அன்பறிவு


yarlpavanan's படம்

பாடகர்களான மனோ, கிரிஷ்,


பாடகர்களான மனோ, கிரிஷ், சுசித்திரா ஆகியோர் இலங்கை வந்து மகிந்த ராஜபக்சவின் நிகழ்வில் பாட மறுத்து இந்தியா திரும்பிவிட்டனர். அவர்களின் தமிழின உணர்வை இலங்கைப் பத்திரிகைகள் பாரட்டுகின்றன. உலகெங்கும் வாழும் தமிழர் இவர்களைப் போன்று தமிழருக்காக ஒன்றிணைவதே என் விருப்பம்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil