கருத்துகள்
ஈழம் தொடர்பான
Submitted by yarlpavanan on புத, 03/08/2011 - 5:03pm.
ஈழம் தொடர்பான விவகாரங்களில்
தோழர்கள் இந்தியர்களையும் இந்தியத்தமிழர்களையும்
குறை கூறுவது
"எய்தவன் இருக்க அம்பை நோவானேன்" என்பதற்குச் சமன்!
இந்தியாவை குறை கூறுவதால்
ஈழத்திற்கு ஆதரவளிக்கும் இந்தியர்களிடம்
கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கி விடும்.
இந்திய-ஈழத் தமிழர் ஒற்றுமை வேண்டும்.
குழப்பவாதிகள் ஒற்றுமையைக் குலைத்தாலும்
நாம் ஒன்றுபட்டே ஆகவேண்டும்!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil












