பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.
கருத்துகள்
திரைப்படம். காலத்திற்கு ஏற்ப
திரைப்படம். காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டது
ஆனால் திரைப்படம் காலத்தையும் மாற்றிவிடுகிறது. 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இன்றைய திரைப்படங்கள் வெறும்
இன்றைய திரைப்படங்கள் வெறும் வணிகம் மட்டுமல்ல, வக்கிறத்தை மட்டுமே குறிப்பாய் கொண்டுள்ளது. முன்பு திரைப்படம் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளுக்காக இருந்தது, பின்பு சமூகத்தின் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியது ஆனால் இப்பொழுது நமது எதிர்கால சந்ததியின் வாழ்க்கையைக் கேள்வி குறியாக்குகிறது என்பதுதான் உண்மை.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்







