திருமணமாகி துணையுடன் இருக்கும் போதே காதல் என்ற பெயரில் பெருசுகள் செய்யும் கள்ளக்காதல்கள் ஏன் அதிகமாகி வருகிறது?
கருத்துகள்
பொதுவாக,கள்ளக்காதல் என்று
பொதுவாக,கள்ளக்காதல் என்று எதுவும் இல்லை...இது பத்திரிக்கைகள் உருவாக்கிய வார்த்தை.
உதாரணமாக,மனிதர்கள் படித்த துறையில் வேலை பார்ப்பார்கள்..ஆனால்,அது எல்லாருக்கும் பிடிப்பதில்லை...பிடிக்காதவர்கள ,பகுதி நேரமாக பிடித்த துறையில் வேலை பார்ப்பார்க்ள...
அதுமாதிரிதான் இந்த காதலும்.
அதுபோல அமைகின்ற துணையிடமே தனது தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிவிடுகிற சூழ்நிலையில் இன்னொரு துணையை பொதுவாக யாரும் தேடுவதில்லை.பூர்த்தி ஆகாத சூழ்நிலையில் பிடித்தவரிடம் செல்கிறார்க்ள.
சமூக நிர்ப்பந்த்திற்காக ஒருவருடன் வாழ்ந்தாலும் சுயவிருப்பம் ரசனை என்று ஒன்று இருப்பதால் தனக்கு பிடித்தவருடன் உறவு கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.



















