தளம் பிடித்திருக்கிறதா? என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
கருத்துகள்
பின்னாடி இருக்கும் மேகம்
பின்னாடி இருக்கும் மேகம் படத்தை மாற்றலாமா? எனவும் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம்!!!!
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
தளம் அருமையாக
தளம் அருமையாக உள்ளது,ஆனால்,மெதுவாக இயங்குகிறது,அதை சரி செய்யலாமே! 
uma
அருமை, பிடித்திருக்கிறது
அருமை, பிடித்திருக்கிறது
என்னுடைய வேண்டுகோள் இந்த இணைய
என்னுடைய வேண்டுகோள் இந்த இணைய தளத்தை நிறைய பேர்க்கு கொண்டு சேருங்கள்.நான் இந்த இணையதளத்தை தெரிந்து கொண்டது சுவாரிசியமானது.
இந்த இணையதளத்தை எப்படி தெரிந்து கொண்டிர்கள் என்ற பகுதியை உருவாக்குங்கள் இது மேலும் வளர்க்க உதவும்.
நான் தமிழில் எழுதி சராசரியாக 7 வருடம் மேல் ஆகிறது மிண்டும் இந்த இணையம் மூலம் எழுதுகிறேன்.இதற்கு உங்களுக்கு மிக்க நன்றி. 
Thanks and Regards,
D.Nallathambi
http://nallathambi.wordpress.com
http://www.scribd.com/nallathambi











