கருத்துகள்
காதலை எதிர்த்தால்
காதலை எதிர்த்தால் பிரியலாம்தானே[ நல்ல துணை எனும் பட்சத்தில்]
காதலர்களை பெற்றோர்கள்
காதலர்களை பெற்றோர்கள் பிரிப்பது சரியா?நியாயமா?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
niyayame illai .unnathamana
niyayame illai .unnathamana kadal na thai thahapan noda mudinja varai poradanum.mudiyatha batchathil petrorai piriya vendiya nilamai na avarhalathu vazhkai thevai matrum patrorin thavarayum puriya vachittu pohalam.so sabamum vida matanga santhosamaum irukalam avanga thavara enni lovers sa seathu kooda vaikalam.
ethum thappa iruntha mannikkaum.
farveen
மனிதநேயத்தையும் பிள்ளைகளின்
மனிதநேயத்தையும் பிள்ளைகளின் விருப்பங்களையும் மதிக்க தெரிந்த பெற்றோர்கள் காதலை சேர்த்து வைப்பார்கள்...அப்படிப்பட்ட பெற்றோர்களை பிள்ளைகள் ஒருபோதும் பிரிவதில்லை. மற்றபடி,சாதி,மத வெறி, வறட்டுபிடிவாதம், பணவெறி அந்தஸ்து பார்க்கும் பெற்றோர்கள் காதலர்களால் தூக்கி எறியப்படுவதில் எந்த தவறுமில்லை.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
thappu thappu thappu ellorum
thappu thappu thappu
ellorum oodukali nu koopiduvaanga
Nandhu
சமூகம் பெண்களின்
சமூகம் பெண்களின் சுயவிருப்பங்களை மிதித்து தங்கள் கைப்பொம்மையாக வைத்துக்கொள்ள வைத்த பெயர்தான் 'ஓடுகாலி' 'அடங்காபிடாரி' பட்டங்கள்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
love enpathu anpu.pala anpu
love enpathu anpu.pala anpu dulaithuvittu oru anpu thevaiya?please my request don't left your
parant's for one girl.by prabhuchandran2@gmail.com
hi yar online la irukeengala?
hi yar online la irukeengala?












