காதல் திருமணத்திற்காக துணையை மதம் மாறச்சொல்வது சரியா?
கருத்துகள்
தவறு: இம்மாதிரி
Submitted by dharshini on திங்கள், 13/02/2012 - 10:55pm.
தவறு: இம்மாதிரி மதவெறிபிடித்தவருடன் வாழாமல் இருப்பதே மேல்
Dharshini
நானும் அதைத்தான் செய்தேன்..
Submitted by kumaran on வியாழன், 08/03/2012 - 11:16am.
நானும் அதைத்தான் செய்தேன்.. 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
காதலுக்குக் கண்ணில்லை என்பதை
Submitted by Ponvannan on செவ்வாய், 14/02/2012 - 10:30am.
காதலுக்குக் கண்ணில்லை என்பதை உறுதிப்படுத்துகிற்து..இந்தக் கேள்வி.
மனிதனுக்காக மதமா, மதத்துக்காக மனிதனா?
என்னுடைய தாயை நான் மறந்து உன்னுடைய தாயை எப்படி உளமார என் தாயாக ஏற்றுக் கொள்வது?
ஆகவே.. காதலுக்காக மதம் மாறுவது... ஏற்புடையது அல்ல.
பூக்கள் ஆயிரம், வண்டுகளும் ஆயிரம்.
எனவே புத்திசாலித் தனமாக இருப்பதே மேல்










