கதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
Hmmmm

Choices


கருத்துகள்

rajudranjit's படம்

நண்பரே கதையது இல்லா


நண்பரே கதையது இல்லா படமெனினும்
கழுதைகளோ திரையரங்கில் கூடும்
நகைச்சுவைக் கதையெனில் வாயிளிக்க‌
திரையரங்கு கடைகளில் தேநீர் வியாபாரம்

வரலாற்றுக் கதையெனில் கணவான்கள்
காலம் போற்ற ஒருகதை சொல்வார் பாரும்
துப்பறியும் கதையில் நாயகனின் இலாவகப்பிடிப்பும்
நாயகியின் நக்கல் பேச்சும் விமர்சனம் செய்வார்

அரசர் கதையென்றால் அது விக்கறவன்
தலைக்கு துணியெனவாகிப் போகும்
சண்டைக் கதையெனில் அங்கு சண்டியப் பய‌லுகளின்
இடைவேளை நிகழ்வுச் சண்டை போங்கள்

சதையது காட்டும் கதையெனில் வேடிக்கை
பல்லில்லா பசங்களும் பாட்டிகளிடம் பொய்சொல்ல‌
தெரியாமல் வரும் வாலில்லா குரங்குகளும்
படம் முடிவில் அசடு வழிய ஓடிமறையும்

இசையுடன் பாடலிருப்பின் விருப்பமுள்ள சிலர்
பாடலின் முடிவில் அவர் செல்வது தொடங்கும்
காதலியுடனிருப்பின் கைப்பேசியிலே கேளென்பார்
இசைதட்டு விற்பதினால் கைதட்டு ஏந்தி நிற்கும்

இறைபக்திக் கதையிருப்பின் தயாரிப்பாளர்
யாரை விரும்பி வணங்குகின்றாரோ அவரிடமே
தன்படத்தை விற்று முதலாக்க வேண்டும்
மீறியவர் திரையரங்கு சென்றால் சொர்க்கம் தானவர்க்கு

புரியாத பிறமொழிக்கு தமிழர் புகழ கேளும்
நூறுநாள் கொண்டாட்டம் பிழைப்பிற்கு வழியில்லாதார்
ஒவ்வொரு காட்சியினையும் அதுபோல் வருமாவென‌
தங்கத்தமிழனைக் காரியுமிழ்வார் காரணக் கதை சொல்லி

கருவுற்ற பெண்ணவள் அன்னையாவாள் அறிவோம்
மெருகேற்ற மதிப்பளிது கொடுத்தே போற்றுவோம்
கருவில்லா கதையதுவோ கருவுற்ற கதைக்கு எதிர்மறை
மூடாதச் சதையெனச் சண்டையிருந்தால் வெற்றி

yarlpavanan's படம்

குடும்பத்தோடு மகிழ்வாகக்


குடும்பத்தோடு மகிழ்வாகக் கூடிநின்று பார்க்கக் கூடியதாக ஒரு படமும் சமகாலத்தில் வெளிவருவதில்லையே. சிவாஜி நடித்த திருவிளையாடல், எம்.ஜி.ஆர். நடித்த மீனவநண்பன் போன்ற படங்கள் போல இப்ப ஒன்றும் வெளிவருவதில்லையே. அதனை நினவூட்டவே இப்பதிவைச் செய்துள்ளேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumaran's படம்

நல்ல கதை..


நல்ல கதை..


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


yarlpavanan's படம்

நன்றி.


நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumaran's படம்

ஓரளவு சுவராஸ்யமான கதை


ஓரளவு சுவராஸ்யமான கதை அமைப்புடன்வெகுஜன ரசனைக்கு பொருந்துகிற மாதிரி இருக்கிற படங்களுமே Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


yarlpavanan's படம்

மிக்க நன்றி.


மிக்க நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil