கருத்துகள்
எல்லோருக்கும் சம்பாதிக்க வழி
எல்லோருக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்துவது
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் நம்மாட்களின் கருப்பு பணத்தை கொண்டுவந்து நம் மக்களுக்கு வழங்குவது
இவற்றிற்கு என் வாக்குகள்
-----------
"ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் மரணதண்டனை விதிப்பது,மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது"

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
"பணக்காரர்கள் ஏழைகளை
"பணக்காரர்கள் ஏழைகளை மட்டும்தான் மணக்க வேண்டும் என சட்டம் போடுவது"
இது சரிவராது
ஏன்னா எப்படியும் ஒரு பணக்காரி அல்லது பணக்காரன் கிடைப்பான்னு சோம்பேறியா இருந்துடுவாங்க
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
*வெளிநாடுகளில்
*வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் நம்மாட்களின் கருப்பு பணத்தை கொண்டுவந்து நம் மக்களுக்கு வழங்குவது
*ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் மரணதண்டனை விதிப்பது,மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது














