கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
திருமணத்திற்கு பிறகு கணவன்,
திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவிக்கிடையே வரும் காதல் சிறந்தது.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
திருமணத்திற்கு பின் காதல்
திருமணத்திற்கு பின் காதல் என்பது கூட்டில் அடைக்கப்பட்ட கோழியை பிடித்து குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு சமானம். இதற்கு பெரிய திறமை ஒன்றும் தேவையில்லை.(திருமணம் என்பது ஒரு சம்பிரதாயம்..சில நாடுகளிலும் தீவுகளிலும் அப்படி ஒரு சம்பிரதாயமே கிடையாது)
மனதுக்கு பிடித்துவிட்டால் இணைந்து வாழத்தொடங்கும் உறவே சிறந்த காதல்.(அப்படி வாழ சமூகம் விடுகிறதா என்பது அடுத்த விடயம்)சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் கோழி நமது மனக்கூட்டில் அடைபடுவது பெரிய விடயம்.
. 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
வணக்கம்
வணக்கம் தோழியே.......
1.திருமணத்திற்கு பிறகு வரும் காதல் ...... கட்டாயக் காதல்..... காதலித்துத் தான் ஆக வேண்டும் (இல்லையென்றாலும் அப்படித்தான் சொல்ல வேண்டும்)
2.பெண்ணின் பின்னால் நாயாய் அலைந்து சொல்லிய காதல் ............. கட்டாயப்படுத்தி புரிய வைக்கும் காதல்....இவை சீக்கிரத்தில் மறைந்து விடும்... உண்மை தெரிந்தபின்....
3.பார்த்ததும் வரும் காதல் (அவள் அழகாய் இருந்தால்)..... இது 100% காமக் காதல்..... உடலை பார்த்து ரசித்து அதை அடைய விரும்பும் வழிகளில் ஒன்று காதல்.... (கட்டாயம் ரசித்ததை கண்டு, அனுபவித்தபின்.... காதல் இருக்காது)
4.நட்பாய் பழகிய பின் வரும் காதல் (காதலுக்காக நட்பாக பழகுவது)
இதில் உண்மையாய் நட்பாய் பழகி, புரிந்துக் கொண்டபின் காதலிப்பது... மிகவும் சிறந்தது, உண்மையை உணர்ந்தது..... ஆனால்.... காதலுக்காக நட்பாய் பழகுவது.... ஒரு வகையில் ஏமாற்று வேலைத் தான்..... காதலை ஏற்றபின்... நட்பும் மறைந்து விடும், காதலும் கானல் நீராய் போய் விடும்......
5. கையைக்கீறுதல் கமண்ட் அடித்தல் குப்பைகளை நினைவுச்சின்னமாக வைத்திருத்தல், சாவேன் எனச்சொல்லி பயப்படுத்தும் காதல்.........
பயப்படுத்தி, வரும் காதல்..... விரைவில் அழிந்து விடக் கூடியது...... காதலை ஏறறுக் கொணடதும்..... இதன் வீரியமும் குறைந்து விடும்.....
6.நல்ல காதல் ஏதுமில்லை. எல்லாம் காமம் தான். ........தோழியே இது..... தங்களின் முடிவா இல்லை..... தீர்மானமா என்றுத் தெரியவில்லை....... என்னைப் பொறுத்தவரை.....
காதல் என்பது புனிதமானது..... ஆனால் அந்த புனிதத்தை போற்றக்கூடிய அளவிற்க்கு காதலர்கள் இல்லை என்பதே எனது கருத்து......இறைவன் உயர்ந்தவன்... ஆனால் இறைவனை வழிபடும் மனிதர்கள் எவ்வாறு உயர்ந்தவர்கள் இல்லையோ.... அவ்வாறே " காதலர்களும்" இல்லை....

இன்றைய காதல் எல்லாம் பருவ
இன்றைய காதல் எல்லாம் பருவ கோளாறினால் கல்லூரிகளிலும் பணிபுரியும் இடங்களில் தொடங்கி பார்க், பீச், சினிமா தியேட்டர், ஓட்டல் போன்ற இடங்களுடன் முடிந்து விடுகிறது .
"காதல் என்பது ஒருவரின் இளமைகாலத்தில் வரக்கூடிய இனிமையான அனுபவம்" என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ "கல்யாணத்தின் பின்னர் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்புதான் உண்மையான காதல், அதுவும் கருத்தொருமித்த குடும்ப வாழ்வில் இருந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முதுமை நிலையில் இருக்க கூடிய காதலே உண்மையான, முழுமையான காதல்" என்கிறார்கள். 
கனகலில் தொடஙகி...மனதில்
கனகலில் தொடஙகி...மனதில் பதிந்து மனவரையில் முடிவதுதன் ....காதல்