கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழி தமிழ் என்கிறார்கள். உலகில் முதல் மூன்று இடங்களில் சீன மொழி , ஸ்பானிஸ் மொழி ,ஆங்கில மொழி பேசப்படுகிறது. கிரேக்க மொழி , அராபிய மொழி , வட மொழி என்பனவும் பழையனவாம். தமிழ் நண்பர்கள் தள வாசகர் விருப்புக்கமைய மேலுமிரு பழைய மொழிகளான இலத்தீன் மொழி, ஹிப்ரூ மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் எம்மொழி
முதலில் தோன்றியது? உங்கள் வாக்கு எதற்கு?
Shock

Choices


கருத்துகள்

kumaran's படம்

1.mouna mozhi 2.sign


1.mouna mozhi
2.sign mozhi(saigai)
then other languages Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


yarlpavanan's படம்

பேச்சு ஊடகத்தின்


பேச்சு ஊடகத்தின் குறியீடுகளாகவே உடல் மொழிகளைக் (மௌனம், சைகை- Body Languages) குறிப்பிடலாம். இவை அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதே! தனித்துவமும் வரலாறும் உள்ள மொழி ஒன்றைக் கூறுங்களேன்!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

இவற்றுடன் லத்தீன், ஹீப்ரூ


இவற்றுடன் லத்தீன், ஹீப்ரூ மொழிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தங்கள் விருப்புக்கமைய மாற்றம்


தங்கள் விருப்புக்கமைய மாற்றம் செய்கிறேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

"உறுதியாகக் கூற முடியாது"


"உறுதியாகக் கூற முடியாது" என்பதே எனது தற்போதைய வாக்கு.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

இதற்கான பதில் வாசகர்


இதற்கான பதில் வாசகர் கருத்துக் கணிப்பில் வாக்களித்துக் காட்டுவர்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நண்பரே! எந்த மொழியில்


நண்பரே! எந்த மொழியில் மனிதனுக்கு மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கூறப்பட்டுள்ளதோ அந்த மொழி தான் உலக நாகரிகத்தின் முதல் மொழியாக இருந்திருக்க கூடும் என்பது எனது கருத்து!

yarlpavanan's படம்

மொழியின் அடையாளமாக மனிதர்


மொழியின் அடையாளமாக மனிதர் இருக்கும் வரை, அம்மொழிக்கும் தனித்துவமும் வரலாறும் இருக்கும்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

அவ்வாறு பார்த்தால்


அவ்வாறு பார்த்தால் மிகப்பழமையாக நமக்குக்கிடைத்திருக்கும் படைப்பு வேதங்கள் தான்..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

வேதங்களும் குறித்த ஒரு


வேதங்களும் குறித்த ஒரு மொழியைச் சார்ந்தே இருக்கும்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


usavinitha's படம்

நான் கூட தவறகதான் தேர்ந்து


நான் கூட தவறகதான் தேர்ந்து எடுத்தேன். மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

Clap

yarlpavanan's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


PARITHI's படம்

குரங்கு மொழி -டார்வின்


குரங்கு மொழி -டார்வின் ஆய்வுப்படி Clap

yarlpavanan's படம்

அறிவியலில்(விஞ்ஞானத்தில்)


அறிவியலில்(விஞ்ஞானத்தில்) டார்வின் கூறியது வேறு
மக்களாயத்தில்(சமூகத்தில்) பேசும் மொழிகளில் மூத்த மொழி ஆறு இருப்பதாக நாசா அறிவியலாளர்கள்(விஞ்ஞானிகள்) தெரிவிக்கிறார்களே... அதில் மூத்தமொழி எது என்பதே கேள்வி?

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

டார்வினின் பரிணாமக்கொள்கைகள்


டார்வினின் பரிணாமக்கொள்கைகள் பொய் என தற்போதைய சில அறிவியலாளர்களே சிலர் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள். நிறைய ஆதாரங்களையும் கேள்விகளையும் கேட்கிறார்கள்.

உதாரணமாக

  1. குரங்கிலிருந்து மனிதன் வந்திருந்தால், தற்போது இருக்கும் குரங்குகள் அப்போதே மனிதனாக மாறவில்லை?
  2. குரங்கை ஒத்து மனிதன் இருப்பதால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதாக இருந்தால் மனிதனிடமிருந்தே குரங்குள் வந்தது என்றும் கூறலாமே?
  3. ஒரே உடலமைப்பு இருப்பதால், பல்லியிடமிருந்து முதலைகள், பச்சோந்தியிடமிருந்து பல்லிகள் வந்தன என்று சொல்வது முட்டாள் தனமில்லையை

இப்படி நிறைய கேள்விகளை கேட்கிறார்கள்.

 

 


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

நண்பர் வினோத் அவர்களின்


நண்பர் வினோத் அவர்களின் கருத்தையே  நானும், நண்பர் பருதி அவர்களுக்குக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil