நீங்கள் உயர்வாக நினைப்பது எது?

Choices


கருத்துகள்

umami12's படம்

மற்ற உறவுகள்


மற்ற உறவுகள் இயற்யானது,தாய்,தந்தை‍,குழந்தை உறவு இயற்க்கை தான்,மற்றவர்களும் அவ்வறே,ஆனால் கணவனுக்காக,மனைவியும் விட்டுக் கொடுத்து வாழும் உறவே சிறந்தது. heart


uma


smariappan's படம்

அப்ப நட்பு????


அப்ப நட்பு????


mari


vinoth's படம்

எதை வைத்து சிறந்தது என


எதை வைத்து சிறந்தது என முடிவெடுப்பதுன்னு யாராச்சும் சொல்லுங்களேன்

பழகுவதை வைத்தா
நம்மீது உள்ள அக்கரையை வைத்தா
நம் தேவையை பூர்த்தி செய்வதை வைத்தா
தனிமையில் பழகுவதை வைத்தா
இல்லை கடமையை வைத்தா


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


ramaraj's படம்

entrum siranthathu naputhan


entrum siranthathu naputhan !!!!!!!!!
sumathy.a's படம்

எதிர்பார்ப்பில்லாத அன்புள்ள


எதிர்பார்ப்பில்லாத அன்புள்ள எல்லா உறவுகளுமே சிறந்தவைதான்

Selvakumarnew's படம்

//எதிர்பார்ப்பில்லாத அன்புள்ள


//எதிர்பார்ப்பில்லாத அன்புள்ள எல்லா உறவுகளுமே சிறந்தவைதான்//சுமதி சொன்ன அதே கருத்து நானும்


>>>Selvakumar<<<