இன்றைய இளைய சமுதாயம் அவர்களுக்கு சவாலாகக் கருதும் விஷயம் எது?
கருத்துகள்
கல்வி அறிவு ஒருவனை
Submitted by syedali on வியாழன், 12/08/2010 - 11:50am.
கல்வி அறிவு ஒருவனை பழமையிலிருந்து வெளிவரவும் ,சமூகத்தில் பழகவும் கற்றுக்கொடுக்கும்,அவனது கல்வித் திறமையால் வேலை பெறுவதும் எழிதாகிவிடும்
ஆனால் பெரும் அறிவாளியானாலும் ,நல்ல வேலையில் இருப்பவனாகட்டும் துணைகளின்
விசயத்தில் தடுமாரிப்போகிறான் .ஆதலால் துணை தேடுவதில் சிறிது அல்ல பெரிய கவனம் தேவை தோழரே .....
நல்ல ஆரோக்கியமான கருத்துக்கணிப்பு வாழ்த்துக்கள்
மதியையும் .மனதையும் கையாளுகிறவன் வாழ்கையில் சிறக்கிறான்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....




