கருத்துகள்
விலைக் குறைப்பை
Submitted by yarlpavanan on வெள்ளி, 04/11/2011 - 9:36pm.
விலைக் குறைப்பை ஏற்றுக்கொள்ளலாம். இலவசங்கள் நம்மாளுகளை சுயமுயற்சி அற்றவர்களாக ஆக்கிவிடும்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
தோழர் சொன்னபடி இலவசங்கள்
Submitted by saravanamuthu on வெள்ளி, 04/11/2011 - 10:17pm.
தோழர் சொன்னபடி இலவசங்கள் நம்மாளுக்களை சுயமுயற்சி அற்றவர்களாக ஆக்கிவிடும்!!!!!!!!
இலவசங்களுக்கான அரசு நிதிகள் மட்டும் என்ன கட்சிக்காரர்களின் சுயசம்பாத்தியமா?
அதுவும் தங்களது வரிப்பணம் தான் என்பதை மக்கள் உணரவேண்டுமே!!!!!!!!! 






