கருத்துகள்
நடிகர் விஜயை மக்கள்
Submitted by yarlpavanan on செவ்வாய், 26/07/2011 - 9:07pm.
நடிகர் விஜயை மக்கள் படிக்கிறார்கள்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நடிகன்லாம் சும்மா தமிழனை
Submitted by VEZHAVAN on வெள்ளி, 26/08/2011 - 7:38pm.
நடிகன்லாம் சும்மா தமிழனை எமாற்றத்தான்... எந்த நடிகனும் தமிழனுக்கு எந்த காலத்திலேயும் எதுவும் செய்ய மாட்டான்கள்..
சுப்பர் ஸ்டார் என்ற நடிகர் காவேரி நதி நீர் போராட்டத்தில் என்ன சாதிச்சார்? தமிழனெள்ளாம் முட்டாலாயிருக்கிறவரைக்கும் வந்தேறிகளெல்லாம் கோடீசுவரனாக இருந்தான்.. இருக்கிறான்... இருப்பான்...
தில்லை.வேழவன்













