அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

Choices


கருத்துகள்

vinoth's படம்

புதுக்கவிதை தான், ஏனென்றால்


புதுக்கவிதை தான், ஏனென்றால் கவிதை பொருள் புரிந்தால் தான் இனிக்கும். மரபுக்கவிதையை புரிந்து கொள்ளும் அளவிற்கு தமிழறிவு இல்லை. ஆனால் அது புரிய ஆரம்பித்தால் மிகவும் இனிக்கிறது,.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தங்கள் கருத்தை


தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மூ.மேத்தா பெரும் தமிழறிஞர். அவராலே மரபுக் கவிதை எழுத முடிந்தும், புதுக் கவிதையிலேயே கூடிய பொழுதைக் கழிக்கிறார். தாங்கள் கூறிய விளக்கமே அதற்கும் காரணம்.
நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumaran's படம்

குறுங்கவிதை-ஹைக்கூ


குறுங்கவிதை-ஹைக்கூ Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


yarlpavanan's படம்

குறுங்கவிதை-ஹைக்கூ என்பதையும்


குறுங்கவிதை-ஹைக்கூ என்பதையும் புதுக்கவிதையாகவே கருத முடிகிறது.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil