திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?


பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

Choices

0
Your rating: None

போராட்டம் அதிர்ஷ்டம் தானாகவே கிடைத்த வாழ்க்கை


போராடி ஜெயித்த வாழ்க்கை, அதிர்ஷ்டம் அல்லது பெற்றார் பணத்தால் கிடைத்த வாழ்க்கை , தானாகவே கிடைத்த வாழ்க்கை, இவை மூன்றில் எதை விரும்புகிறீர்கள்?

Choices

6
Your rating: None Average: 6 (2 votes)

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?


அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

Choices

0
Your rating: None

பென்னி குக்கா அல்லது கக்கனா?


பெரியாறு அணையை சொந்த காசில் கட்டினார் என்பதற்காக எப்போதும் இல்லாத புதிதாய் இப்போது ஆங்கிலேயன் பென்னி குக்கை கொண்டாடுகிறார்கள்.

Choices

9
Your rating: None Average: 9 (2 votes)

பொங்கலுக்கு வெளி வந்த படங்களில் சிறந்த படம்


Choices

10
Your rating: None Average: 10 (2 votes)