தமிழ் பழமொழிகள்

தமிழ்
மார்ச் 31, 2012 08:10 பிப
அரசனை நம்பி புருசனை கைவிடாதே(அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக)அரசன் தன்னை பார்த்துக்கொள்வதாக சொன்னதை நம்பி தன் சொந்த கணவனை விட்டு வந்த பெண் பின்பு அரசனும் இல்லை கணவனும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையை ...
தமிழ்
மார்ச் 21, 2012 03:01 பிப
மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா?இயற்கை அவரவர் வாழ்விடத்திற்கு ஏற்ப பல அறிவை தானாகவே கொடுத்துள்ளது.நீரிலேயே வாழும் மீனுக்கு நீந்த தெரிந்திருக்கும். புதிதாய் பிறந்த மீன் குஞ்சாக ...
தமிழ்
பிப்ரவரி 12, 2012 11:34 பிப
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.உறவுகள் தொலைவில் இருந்தால் எப்போதாவது சந்திக்கும் போது அவர்களிடத்தில் சண்டை குறைவாக இருப்பதையும், பக்கத்தில் இருக்கும் உறவுகளிடம் எப்போதுமே பழக ...
தமிழ்
டிசம்பர் 02, 2011 11:27 முப
எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய் இப்பழமொழி தமிழர்களின் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். கடுக்காய் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை காய் ...
மேலும் தரவேற்று