Rukmani's படம்

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு

இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு

விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு
தென்னைக்கு கீற்று அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழ அழகு
தலைவிக்கு நான் அழகு


கருத்துகள்

vinoth's படம்

இரகுமான் இசையில் மேலும் அழகான


இரகுமான் இசையில் மேலும் அழகான படல் மெட்டு.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...