தமிழ் கவிதைகள்

சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 11:59 முப
ஓடையிலே ஊர்வளமா ஊரெல்லாம் சுத்துவாள்.. வழியெல்லாம் விதை ஒன்றை விட்டு விட்டு செல்லுவாள்.. பேரழி ஓதங்களும் இவள் அழகிலே தாவுது.. இங்கு விட்டு சென்ற விதையெல்லாம் விண்மீனாய் மின்னுது..!
சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 11:48 முப
புள் போல் உடலோ, புறாவின் கழுத்தோ, செங்கமல நெற்றியிலே பிறையென பொட்டோ, நீர்வீழ்ச்சி கூந்தலில் நீராடும் மல்லிகை, வான்நிற ஆடையில் அவள்... மாலை கண்டவுடன் மயங்கும் சூரியகாந்தியாய் மயங்கினேன் ‍ ...
சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 11:40 முப
பருத்த புழுவொன்று நல்ல‌ கணியை கானுது (படிப்பு), தன் வீட்டை விட்டு கடல் தேசம் அடையுது (விடுதி), ஆண்டுகள் பலவுண்டு கணியில் மெல்லிடை ஆனது, புத்தக புளுவே இக்கணி தீரும் நாள் ...
சோலை..! CSR..!
பிப்ரவரி 03, 2019 05:17 பிப
அடிமை குலத்துக்கு ஆதரவு வட இந்தியாவில் இருந்துமா, ஆயுதம் ஏந்தா கடவுளென‌ உன்னையே கண்டோம். மேலைநாட்டு கல்வி யெல்லாம் மேலா _ டையாய் அகற்றி எறிந்தாய் சீரிவந்த பகைவரை யெல்லாம் சிரிபாளே ...
சோலை..! CSR..!
பிப்ரவரி 03, 2019 04:44 பிப
காதல் என்னும் பேருல‌ ஒருநாள் கூத்துடா, ஒத்திகை பாக்கதா தெருவோர ..... சந்துடா சாக்கடையா நாருது சமுதாய‌ ..... பழக்கதிலே. அக்கால பழக்கமெல்லாம் கையேட்டில் தான் டா, இக்கால ...
மேலும் தரவேற்று