farveen's படம்

Avalai Paarkkumbodhu
Solla Ninaikkirean…
Aval Sirikkumbodhu
Solla Ninaikkirean…
Aval Ennai Muththam Idumbodhu
Solla Ninaikkirean…
Aanal Solla
Mudiyavillai!!!
Kadavulea…
Yenakku Seekkiram
Peasum Sakthiyai Kodu…
Avalai “AMMA”
Enrazhaikka…
The Feelings of a THREE MONTH OLD BABY!.!.!.

10
Your rating: None Average: 10 (1 vote)

கருத்துகள்

chandru2110's படம்

வித்யாசமாயிருக்கு.


வித்யாசமாயிருக்கு.


சந்துரு


joshi2010's படம்

சூப்பர்....................ஒர


சூப்பர்....................ஒரு வேளை உண்மையில் குழந்தை இப்படித் தான் ஏங்குமோ???????????

எல்லோரும் குழந்தையை ரசிப்பார்கள்.... ஆனால் குழந்தையில் உணர்வை வெளிப்படுத்திய கவிதை எனக்குத் தெரிந்த வரை, இது ஒன்று தான்.......... அருமை நண்பரே


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


farveen's படம்

nandri mikka nandri


nandri mikka nandri


farveen


Ragavan's படம்

மிகவும் அருமையாக உள்ளது...


மிகவும் அருமையாக உள்ளது... எப்படிங்க இப்படி ஒரு ஆங்கிள்ல யோசிச்சீங்க...
ஹிஸ்டரி'ல எங்கேயோ நின்னுட்டீங்க பர்வீன்....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..