ஏங்கும் இதயம் பற்றி
எழுத்தாணிக்கு கவலையில்லை!!!
இடைமறிக்கும் உன்
நினைவுகளையே
எழுதச் சொல்லி துடிக்கிறது.....
தாங்குவேன் நானென்று
வெறும் தவிப்புகளையே
பரிசளிக்கிறாய்.....
நீ வரும் வரையில் ........
உனக்காக...........................
தனிமையில் நான் ....
(2 votes)
கருத்துகள்
மிகவும் அருமை தோழி, இது
Submitted by inasartrcihy on செவ்வாய், 13/04/2010 - 3:58am.
மிகவும் அருமை தோழி, இது கவிதையல்ல பலருடைய வாழ்க்கையின் கண்னீர்
அருமை
Submitted by samiii on செவ்வாய், 13/04/2010 - 1:12pm.
அருமை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
மனதிற்கு வலியை கொடுக்கிறது.
Submitted by chandru2110 on புத, 14/04/2010 - 1:20am.
மனதிற்கு வலியை கொடுக்கிறது.
சந்துரு
ஆஹா....
Submitted by kumaran on புத, 14/04/2010 - 10:39am.
ஆஹா....
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
மிகவும் நன்று....
Submitted by Ragavan on வெள்ளி, 11/06/2010 - 3:04am.
மிகவும் நன்று....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








