vivekan's படம்

புல்வெளி  போலே உன் கூந்தல்  அசைந்தாட ....

இரவில் தோன்றும் நிலவாக நீ சிரிக்க ....
நிறம் மாறும் மேகங்கள் போலே உன் முகம் மலர ....  
பட்டாம்பூச்சியின்  சிறகை போலே உன் விழி சிமிட்ட ....
மெல்ல தவழும் நீரோடையாய் நீ நடக்க ....
மெல்லிய உன் விரலால் என் விரலை நீ பிடிக்க ....
குழந்தையை போலே நான் உன்னுடன் நடக்க வேண்டும்  !          
9.5
Your rating: None Average: 9.5 (6 votes)