சிறுவர் கவிதைகள்

ஏய் குழந்தைகளே.......!

ஏய் குழந்தைகளே.......!
தயவு செய்து கற்றுத்தாருங்கள்
எப்படி துன்பத்தையும் இன்பத்தையும்
உடனுக்குடன் மறந்துவிடுகிறீர்கள் -ஞானி போல்..?

விழித்திரு பாப்பா விழித்திரு

விழித்திரு பாப்பா விழித்திரு
சிறு வயதில் நீ அடம் பிடிப்பாய் ..
அதனை சமாளிக்க முடியாதவர்கள்
பூச்சாண்டி வரும் என்று ..
உன்னை வெருட்டி -.உன்

அறிந்திடு பாப்பா அறிந்திடு ...

அறிந்திடு பாப்பா அறிந்திடு ...
யானையிடம் பலமுமுண்டு ...
பலத்துக்கேற்ற பொறுமையுண்டு ...
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....

சிறுவர் கவிதை ..!

ஆசானாக நான் இருந்தால் ..
அறிவுரைகள் கூறிடுவேன்
சின்னஞ் சிறிய பாலகருக்கு ..
நல்ல கல்வி நான் தருவேன் ...!

விழித்திரு பாப்பா ...!

விழித்திரு பாப்பா விழித்திரு 
சிறு வயதில் நீ அடம் பிடிப்பாய் ..
அதனை சமாளிக்க முடியாதவர்கள் 

கள்ளிக்காட்டில் போன அம்மா !

nksonline's படம்

கள்ளிக்காட்டில் போன அம்மா
எப்போ திரும்பி வருவாளோ
பள்ளிக்கூடம் போவேனோ
பாடம் தன்னை படிப்பேனோ
கூட்டமாக வாழ்கின்றோம்
காட்டம் என்மீதேதேனோ

நானு ஸ்குலுக்கு போக போறேன்

nandagopal.d's படம்

அப்பாவும் அம்மாவும் காட்டு வேலைக்கு போயிக்றங்க 

பள்ளிக்கூடம் போகலாமா

Rukmani's படம்

அன்னை தந்தைக்கு
அரவணைக்க ஆசை இருந்தும்
அலுவல் அழைக்க
அனுப்பி விட்டேன் அவர்களை!!
அன்புடன் உன்னை
அள்ளி அணைப்பேன் தம்பி...
 
அழகாய் தவழும் அழகும்

Subscribe to சிறுவர் கவிதைகள்