தமிழ் கவிதைகள்

ஆர் எஸ் கலா
May 30, 2020 12:43 பிப
யாழ் மீட்ட நான் அறியேன் யாழ் என்று ஒன்றை நான் அறியேன்.... நான் விரல் கொண்டு அவள் மீது யாழ் மீட்ட.... மலரோடு வண்டு யாழ் மீட்ட.... காற்றோடு தென்னங் கீற்றும் யாழ் மீட்ட.... உரசிக் கொள்ளும் மேகமும் ...
ஆர் எஸ் கலா
May 29, 2020 07:48 பிப
மல்லிப் பூவா அல்லிப் பூவா இல்லை நீ கள்ளிப் பூவா நெல்லிப் பூவா கசப்பூட்டும்  வேப்பம் பூவா? யாரடி நீ மோகினி/ யாராயினும் என் தேவதை நீயெடி/ உன்னோடு கொஞ்சம்  கொஞ்சம் கொஞ்சிப் பேசிட ஆசையடி / கொஞ்சும் ...
ஆர் எஸ் கலா
May 29, 2020 07:45 பிப
போதையிலே **************** #கதை ஒன்றைச்  சொல்லி விட்டாள்/ காதல் #விதையாகி  மலர்ந்து சிரித்திடவே/ #சிதைத்தது காலம்  பெண்ணவள் பாவம்/ #பேதை நெஞ்சமோ  கண்ணீர்  போதையிலே/   
ஆர் எஸ் கலா
May 29, 2020 07:42 பிப
ஓடும் குருதியிலே குளிப்பதும்  நீதானே/ உள்ளக் குழியில் இருப்பதும்  நீதானே/ மூச்சோடு சேர்ந்து சுழல்வதும் நீதானே / பேச்சோடு இணைந்து இனிப்பதும் நீதானே/ துள்ளும் எண்ணத்தின் வெள்ளமும் நீதானே/ துடிக்கும் ...
ஆர் எஸ் கலா
May 29, 2020 01:26 பிப
விடும் மூச்சுக்கும்  ஆயுள் குறைகின்றது/ துடிக்கும் இதயமும்  மடிந்திடும் நிலையில் / ஓடும் குருதியும்  ஓய்வு கேட்கின்றது/ ஆசையெல்லாம் அமைதி  அடைந்த நிலையில்/ மோகமும் முற்றாகக் கரைந்து ...
மேலும் தரவேற்று