நீ தலைமுடி முடியும் வேளையிலே
ஒரு கற்றை காற்றினை
கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !
தலை சுற்றி நிற்கிறது காற்று
தலைமுடியோடு மல்லிகையின்
வாசத்தின் வசம் உண்டு !
உனது பவனிக்கு பின்னால்
எனது அறையும்
அறை சார்ந்த அசையா பொருளும்
இயல்பின்றி தவிக்கின்றன !
நான் அழகா !
என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு
பாட்டி கதையோடு கதை .. சொன்னார் கண்டவர்களுடன் பழகாதே என்று.. உன்னைத்தான் சொன்னார்.. என்பது இப்போதான் புரியுது...!!!
உலகில் எத்தனை கோடி .. ஆண்கள் அழகாக இருக்க .. எதுவுமே இல்லாத என்னை .. காதலித்தாயே..நீ காதலியல்ல -என் கடவுள்
சலித்த வாழ்க்கையைச் சலித்துப் பார்க்கில் ...... களித்து மகிழ்ந்ததும் கழித்து மறப்பதும்..... வழித்து எடுக்கின் கிழித்தது என்ன?
UN KAIKORTHU NADANDHU SELLA AASAI???
UN THOLLI SAIDHU ORANGIDA AASAI????
"KARUVILEA SUMANDHU ENNAI
ஏங்கி நிற்பது துன்பம்
வழங்கு வரும் இன்பம்
கிட்டாதது ஏமாற்றம்