நட்பு கவிதைகள்

தங்க நகை

நண்பர்கள் தங்க நகைகளே.

சொந்தங்கள் நகை அணியும் பெண்களே.

நண்பர்கள் தரம் மாறாது மாறாக உயரும்.

சொந்தந்கள் கரம் தூக்காது மாறாக துவைக்கும்.

சொந்த + ஓலங்கள் = சொந்தங்கள்.

நண்பர் பூபாலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

kanageesh's படம்

அடடா பூவுக்கு பிறந்தநாள்
வாழ்த்து சொல்ல வார்த்தை தேடுகிறேன்...
உன்னிலும் மென்மையான வார்த்தை
எனக்கு கிட்டவில்லை....

துளி அமுதம்

vishnuvardhan_miruthinjayan's படம்

தோல்விகளில்

தோள் கொடுக்கும்

தோழமைக்கு

வயதும்,அந்தஸ்தும்

தடையில்லை!

வெற்றி என்ற

விருந்தை ருசிக்க

முதல் துளி அமுதம்

நண்பன் இன்று என்ன ஆனான்

r k samy's படம்

கல்லூரி நாட்கள் கால்பாகம் என்றாலும்
கட்டவிழ்க்க முடியாமல் கரிகாலன் கல்லணைபோல்
காலங்கள் கரைக்காமல் கரையேறிய நம் நட்பு

என் பிறந்த நாள் கவிதைகளும் அதற்கு நன்றி சொல்லும் என் வரிகளும்.....

kanageesh's படம்

1...
அன்பானத் தோழியே
அழகுத் தமிழ் அரசியே
வாழ்க நூறு ஆண்டு
பிணி இல்லா நலமும்
தேவைக்கு வளமும்
பெருகி திளைக்கனும்
அன்பினில் பண்பினில்

மருந்தாய்..

vishnuvardhan_miruthinjayan's படம்

வார்த்தைகளில் துப்பிவிடு

வலிகளை!

கண்ணீரில் கரைத்துவிடு

காயங்களை!

மறத்தலில் இருக்கு சூட்சூமம்

மாற்றங்களில் இருக்கிறது மகிழ்ச்சி!

எங்கள்

Subscribe to நட்பு கவிதைகள்