karthik2011's படம்

அம்மா


தன்னை தன் சுமப்பாள்
தன்னாள் தன்னை வளர்ப்பாள்
தான் துயில தூக்கம் துரப்பவாள்
தன் நலமில்லாள்
அவள் தான் தாய்.....

4
Your rating: None Average: 4 (1 vote)

vinoth's படம்

ஒரு ஹைக்கூ,


பிணத்திற்கு முன்
எப்படி அருந்த?
பாலில் எறும்பு!

ஒரு ஹைக்கூ,

6
Your rating: None Average: 6 (3 votes)

rajudranjit's படம்

இதயம்


இதயம்!
உலகில் மிகவும் வலிமைமிக்கது
இதயம்!
உலகில் மிகவும் வலிமையற்றது

6
Your rating: None Average: 6 (4 votes)

pakee's படம்

பகீ ஹைக்கு கவிதை 2


உன் விழிகள் பேசியதால்
என் மொழிகள்
மவுனமானது...

10
Your rating: None Average: 10 (1 vote)

pakee's படம்

பகீ ஹைக்கு கவிதை 1


எந்த ரப்பரைக் கொண்டும்
அழிக்க மூடியவில்லை
வறுமைக் கோடு...

7.2
Your rating: None Average: 7.2 (5 votes)

usavinitha's படம்

தூசி!


விழிக்குளத்தில்
தூசி விழுந்ததால்
கலங்கலாயிற்று...!

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

Flower's படம்

அம்மா


இறக்கைகள் இல்லாத‌
தேவதை...

4.66667
Your rating: None Average: 4.7 (3 votes)

usavinitha's படம்

விளக்கு


விளக்கு:

வெளிச்சம் தரும்
பக்தி தரும்
இருள் போக்கும்
என்றே தான் அறிந்திருந்தேன்
விட்டில் பூச்சி அதனில்
இறக்கும் வரை
நன்றி:
ஜே கே கவிதைகள்

4.75
Your rating: None Average: 4.8 (4 votes)

சரவணன்'s படம்

ஆணின் இதயம்


ஆணின் இதயம்
**************************
தேவதை வாசம் செய்ய‌
தேவன் படைத்த‌
வசந்த மாளிகை !
heart heart

5
Your rating: None Average: 5 (2 votes)

aaju's படம்

வளர்ச்சி


வாழ்க்கையை பற்றி போதிகிறர்கள்,
கீழே விழும் குழந்தைகள் சிரித்துகொண்டு,
எழும் பொழுது!!!!!!!!!!!!!!!!!!!

3
Your rating: None Average: 3 (1 vote)




Syndicate உள்ளடக்கம்