raj_tamil82's படம்

செயற்பாடுகள்


கடல்

0
Your rating: None

rajudranjit's படம்

நலமுடனிருப்பாய்!


நலமென வாழ நலமது உடற்பயிற்சி
அதனினும் சிறப்பே  மனதின் மகிழ்ச்சி
இருக்கும் வரை சிறப்புடன் வாழ்ந்திட
உடலின் நலனில் கவனம் செலுத்துக

கண்டதை உண்டு கெடுத்திடல் நன்றோ
உடலெனும் இயந்திரம் இயங்குவதற்கு
நல்லவை சைவம் சத்திய சன்மார்க்கம்
உள்ளதை உரைத்த உத்தமருரை கேள்

நாவின் விருப்பத்திற்கு ருசிப்பதில் தவறில்லை

7
Your rating: None Average: 7 (2 votes)

srinivasan.K's படம்

மழைக்கு பின்னால்


பெய்யென‌
பெய்துதீர்த்த‌
பெருமழையில்
நனைந்துவிட்ட‌
தென்னைமரம்
தென்றல் கொண்டு
தலை துவட்டும்.

ஊரார் பேசுவதை
ஒட்டுகேட்கும்
அலைபேசி கோபுரத்தில்
மந்திகள்
மகிழ்ந்து விளையாடும்.

முகிலினம்

6
Your rating: None Average: 6 (2 votes)

sukumaran's படம்

முள்ளாய் தைத்தது


முள்ளி வாய்க்காலில் சிதறிய உயிர்கள்,

வாய்க்காலில் ஓடிய செந்நீர் 

புத்தனையே அழித்து சாய்த்ததிட்டது.

அகிம்சை வளர்த்த புத்தம்

இங்கு மட்டிம் வளர்த்தது கொலை வெறி பித்தம்.
    Crying    
வன்னி மரங்கள் கருகிய சாம்பல்களாய்.

மன்னிப்பே கிடைத்திடா பேடிச்சிங்கங்களின் செயல்களாயிற்று.

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

yarlpavanan's படம்

என் பார்வையில் பிழையுண்டோ?


வரண்டு போன நிலத்தில்
வானம் கொட்டிய மழைத்துளிகளில்
பயிர்களின் நிமிர்வைப் பார்க்கிறேன்!
 
முந்தைய நாள் மழையில்
வேலிப் பக்கமாய் வெண்குடைகளாய்
காழான் பூத்திருப்பதைப் பார்க்கிறேன்!
 
கடற்கரைப் பகுதியில்
6
Your rating: None Average: 6 (3 votes)

usavinitha's படம்

இயற்கையின் நிலை


உலகில் உள்ள அனைத்து,

 இயற்கை நிலைகளும் பேசுகின்றன.
5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

imran_moosa's படம்

கவிதைகள் படைக்கிறேன்....


கவிதைகள் படைக்கிறேன்....
 
என்னுள் எழும் எதுவொன்றோ
என்னையுமறியாமல்
6.25
Your rating: None Average: 6.3 (4 votes)

Senthilkumaruc's படம்

அரசியல் நிலை


பசிக்காக திருடினேன்
திருடன் என்றார்கள் ,
படிக்காமல் ஊர் சுற்றினேன்
முட்டாள் என்றார்கள்,
சொத்திற்காக கொலை செய்தேன்
கொலைகாரன் என்றார்கள்,
வெறியில் கற்பழித்தேன்
காமுகன் என்றார்கள்,
எல்லோரையும் அடித்தேன்
ரௌடி என்றார்கள்,
இவை அனைத்தையும் ஒன்றாக செய்தேன்
தலைவர் என்றார்கள் கட்சி பொறுப்பையும் தந்தார்கள்...............

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

Senthilkumaruc's படம்

நீதி மன்றம்


"எதையும் மன்னிக்கும் நீதி மன்றம்
ஒன்று உண்டென்றால் அது
தாயின் இதயம் தான்"

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

raj_tamil82's படம்

செயற்பாடுகள்


கடல்

8
Your rating: None Average: 8 (2 votes)

Syndicate உள்ளடக்கம்