புதிய கவிதைகள்

வறுமை

ரேவதி's படம்

சாலையோரம் பயணிக்கும் 
பள்ளிக்குழந்தைகள்கூட
காட்சிபொருளாகிப்போனது
வறுமையில் வயிற்றுபிழைப்பிற்க்கு
வண்டி இழுக்கும் சிறுமிக்கு.......

ரேவதி......

ஹைக்கூ

ரேவதி's படம்

ஹைக்கூ - வாக கிறுக்கிய சில வரிகள்.....

* அடுத்தவர் நலம்பெற நாடி வந்து 
  உதவி செய்தால் நாணயமற்ற 
  வார்த்தை அவனுக்கு ஆதாயம் இருக்கும்.......

கல்பனா சாவ்லா

கல்பனா  சாவ்லா

பாவலர் கருமலைத்தமிழாழன்

அரியானா   மாநிலத்துக்    கர்நால்   என்னும்

பெண்ணின் பெருமை

பெண்ணின்  பெருமை

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

பெண்சிசுவைப்   பெண்களிங்கே   கொல்லு   கின்ற

மகளிர் நாள்

மகளிர் தினம்

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

கண்களெனப் பேசுகின்ற பெண்கள் தம்மைக்

            கண்ணாகப் பேணுதற்கே மகளிர் நாளாம்

விடியல் பிறந்தது

கண்கள் பனித்தபோது

துடைத்திட வந்த

பட்டுப் பூவடா மகனே!

உன்னை வளர்க்க

போராடும் பேதைக்

கண்கள் தேடிய

பாதையில் வருடிய

சுகமான தென்றல் நீ!