புதிய கவிதைகள்

அத்தை மகளே- 29

kanageesh's படம்

குளத்தங்கரையில்
குடத்தோட அவ நிக்குறா
குடும்பம் நடத்திடத்தான் என்ன
குறி வச்சு அவ தாக்குறா?

மூங்கில் யாத்திரை…!!! -Mano Red

Mano Red's படம்

முச்சந்தியில்
ஒப்பாரியுடன் தொடங்கியது
மூங்கில் யாத்திரை,
சுற்றிலும் தலை கவிழ்ந்தே 
சுற்றங்கள் வந்தாலும்
வானம் பார்த்தே அது சென்றது…!!

நானும் நீயுமாய் சில கிறுக்கல்கள்- 2

kanageesh's படம்

உன்னை எப்போதுமே தேடுகிறேன்
நீ எனக்குள் தான்
இருக்கிறாய் என்றறிந்தும்....

தூரத்தில் இருக்கும் நீ தான்
எப்போதும் என் மனதில்
நெருக்கமாய் இருக்கிறாய்...

பிரிவின் வலிகள்

ரேவதி's படம்

பாச உறவுகளை பிரிந்து 
தனிமையில் இருந்த நினைவுகளின் வலிகள்........
தனிமையே உறவாகிப்போன சுமைகள்.......
பேச நினைத்து பேசாமலே விட்டு சென்ற வார்த்தைகள்.......