தமிழ் கவிதைகள்

வினோத் கன்னியாகுமரி
உனக்குப் பிடிக்குமென்று உனக்குப் பிடித்ததெல்லாம் உனக்குப் பிடித்தது போல் முயன்றவரை செய்துவிட்டேன் உனக்குப் பிடிக்கவில்லை என‌ ஒதுக்கிவிட்டாய் என்னை உனக்குப் பிடிக்காத என்னை பிடிக்கவில்லை ...
வினோத் கன்னியாகுமரி
மன்னிப்பாயா எனக் கேட்பதனால் எவரும் மாண்டு போவதில்லை கேட்காமல் மன்னிப்பதனால் எவரும் இழப்பது ஏதுமில்லை 'மன்னிப்பு' எனும் குணமிருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை
வினோத் கன்னியாகுமரி
என் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாய்  மனம் திறக்க வழி வகுத்தாய் பெரும் சுமையைத் தாங்கி நின்றேன்  மனச்சுமையப் பகிர்ந்து கொண்டாய் மௌன மொழியால் ஆறுதலளித்தாய்  சோகம் மறந்து சிரிக்கவைத்தாய் கலங்கிய ...
முகில் நிலா
October 23, 2016 03:43 பிப
நிழல்கள் நிஜாமவதில்லை ஒரு போதுமே! நிழல்கள் ஒளித்து வைத்திருக்கும் பிம்பம் அத்தனை அழகானதுமல்ல!! ரசனைக்கேற்றதாய் தெரிவு செய்யப்பட்ட நிழல்கள் நிரந்தரமுமில்லை!!! நிஜங்களின் நிழல்கள் அதிகம் ...
மேலும் தரவேற்று