jackmsc65's படம்

0
Your rating: None

கருத்துகள்

Badboy's படம்

very experiences know!!!!


very experiences know!!!! Wink

dharshi's படம்

"கவலைகளுக்காக கண்ணீர்


"கவலைகளுக்காக கண்ணீர் விடுவதைவிட,
லட்சியத்துக்காக ரத்தம் சிந்துவது மேல்..... "


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

உங்களை காயப்படுத்துபவள்


உங்களை காயப்படுத்துபவள் உங்கள் காதலியாக இருக்க முடியாது. ஆக, அவளை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் உண்மையான காதலியை தேடுங்கள்.(நீங்கள் பால் என்று நினைத்து பினாயிலை குடித்திருப்பீர்கள். பரவாயில்லை,சரியான பாலை கண்டுபிடித்து குடியுங்கள்.)


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


dharshi's படம்

காதல் என்று வந்தாலே காயங்கள்


காதல் என்று வந்தாலே காயங்கள் தானே so காதலே வேண்டாம்
விட்டுவிட்டு உங்கள் நண்பர்களை நேசியுங்கள்
நட்பு வாழ்வில் என்றும் உறுதுணையாக இருக்கும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

பிரிய விரும்பாத நட்பின்


பிரிய விரும்பாத நட்பின் உச்சநிலைதான் காதல். Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


dharshi's படம்

காதல் வேறு நட்பு வேறு?


காதல் வேறு நட்பு வேறு? நட்பில் சுயநலம் இல்லை
காதல் பற்றி தெரியாது தெரிஞ்சுக்க விருப்பமில்லை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

சின்ன வயசுல அப்படித்தாம்மா


சின்ன வயசுல அப்படித்தாம்மா இருக்கும். பக்குவம் வந்தால் காதலும் வரும். Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

கவிதயும் அருமை. கருத்து


கவிதயும் அருமை. கருத்து மோதல்களும் அருமை.

kumaran's படம்

அப்படியானால்,மேலை நாடுகளில்


அப்படியானால்,மேலை நாடுகளில் சில பெண்கள் மிகவும் பொதுநலத்துடன் இருப்பார்கள். அனைவருடனும் அனைத்தையும் பகிர்ந்துகொள்வார்கள். அதை மட்டும் கலாச்சார சீர்கேடு என்று சொல்வது ஏன்? சுயநலமின்றி பொதுநலத்துடன் அவர்கள் அனைவரையும் காதலிக்கிறார்கள்.(உங்கள் மொழியில் நட்பு) அதை மட்டும் நீங்களெல்லாம் தவறாக கருதுவது ஏன் அம்மணி?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


kumaran's படம்

நன்றி ஐயா.


நன்றி ஐயா.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


karthikeyan.t's படம்

வ‌ருந்துகிறேன் உங்களுக்காக.


வ‌ருந்துகிறேன் உங்களுக்காக.


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்