Byran-Account-disabled's படம்

kaliyuga kannagi

துன்பங்களை கண்டு
துவண்டு விடமாட்டேன் ....
ஏமாற்றவில்லை நான்
எரிந்து சாம்பல் ஆகிவிட ....
ஏமாற்றப்பட்டேன்
எதிர்த்து நிற்பேன் எதையும் துணிச்சலாக .....
பெண்ணினம் எல்லாம்
கலியுக கண்ணகியாக அவதாரம் கொண்டால் ....
நிலைத்து நிற்கமாட்டாய் ஆணினமே ....
உம்மை அளிக்க ஆயுதம் தேவையில்லை
எம் அமைதி ஒன்றே போதும் ...
அழித்துவிடும் அது உம்மை ...

Thunbangali kandu
thuvandu vidamaatean...
aeamatravillai naan
aearinthu saambal aagivida....
aeamatrapattean.....
aeathirthu nirpean aeathaiyum thunichalaga....
peanninam eallaam
kaliyuga kannagiyaga avathaaram kondaal..
nilaithu nirkamaatai aaninamae..
ummai alikka aayuthangal theavai illai
eam amaithi ondrae poodhum..
alithuvidum adhu ummai..

Peanninathirku ek kavithai samarpanam...

2.5
Your rating: None Average: 2.5 (2 votes)

கருத்துகள்

syedali's படம்

துன்பங்களை கண்டு துவண்டு


துன்பங்களை கண்டு
துவண்டு விடமாட்டேன் ....
ஏமாற்றவில்லை நான்
எரிந்து சாம்பல் ஆகிவிட ....
ஏமாற்றப்பட்டேன்
எதிர்த்து நிற்பேன் எதையும் துணிச்சலாக .....
பெண்ணினம் எல்லாம்
கலியுக கண்ணகியாக அவதாரம் கொண்டால் ....
நிலைத்து நிற்கமாட்டாய் ஆணினமே ....
உம்மை அளிக்க ஆயுதம் தேவையில்லை
எம் அமைதி ஒன்றே போதும் ...
அழித்துவிடும் அது உம்மை ...

அன்புத்தோழி கண்ணம்மாவிற்கு என்தமிழ் வணக்கம் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்பெண்ணினகுரல்அதனை என் தாய்த் தமிழில் மாற்றி வாசித்தேன் பாரதி கனவு கண்ட புதுமை பெண் உங்கள் வரிகளில் உலவுவதை கண்டேன் ஆண்/பெண் சமம் என்பதை மறக்கும் சில மனிதர்களுக்கு உங்கள் கோபம் சரியே .........
நன்றி வாழ்த்துக்கள்

என்று கவியுடன்
அ.செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


Byran-Account-disabled's படம்

nanbarin karuthuku


nanbarin karuthuku nandri
thamizhil vealiyida than murchi seaithean eazthu pilaiyal aaingkilathillae vealiyitean
eni vealiyidum kavithaigalai thamizhil vealiyida muyarchikirean

eahu en mudhal vealiyidu
ungal mudhal karuthuku mikka nandri
mealum ungal aatharavai alikumaaru keattu kolkirean


"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"


VISWAM's படம்

nice


nice

amazysara's படம்

"உம்மை அளி" "அழி" என


"உம்மை அளி"
"அழி"
என வந்திருக்க வேண்டும் தோழி...?
நல்ல உணர்வின் வெளிப்பாடு..இந்த கவிதை !!

kannan.s's படம்

இது நல்ல உணர்வின் வெளிப்பாடு


1

இது நல்ல உணர்வின் வெளிப்பாடு தான் நண்பரே....
மறுபதற்க்கு இல்லை.
ஆனால் மற்றவர்கள் உணர்வை கொன்று விட்டு
தன் உணர்வை வெளிப்படுத்தலாமா...?

Love Love Love


நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....