முன்னறிவிப்பின்றி
விருந்தினர்களின் வருகை
வறண்டு சுருண்ட முகத்தில்
இரவல் புன்னகையுமாய்
வாசப்புரத்து வரவேற்கையில்
அடுப்பின் மேல்சுவட்டில்
உறங்கியிருந்த பூனை
சட்டிகளை உருட்டியபடி
வெளியேறியது
கருத்துகள்
நல்ல பூனை

நல்ல பூனை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
varumaiyil virunthinar
varumaiyil virunthinar varugai
mugathil punnagaiyum
agathil sogamum...!!!!
nalla kavithai nanbarae...
"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"
அருமை..
அருமை..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
மிகவும் அருமையான
மிகவும் அருமையான கவிதை........
இதுதான் தமிழனின் பண்பாடு...
இதுதான் தமிழனின் பண்பாடு...
தில்லை.வேழவன்
உங்களது கவிதைகள் அனைத்துமே
உங்களது கவிதைகள் அனைத்துமே மிகவும் அருமையாய் உள்ளது..

Than udal paseil
Than udal paseil irukka,
verunthenar ullam padupadatherukka-oru
poiyana punnagai............
aga,arumayana kavethai nanpare........
இனி வரும் நாலில்,
your new friend.....


























