304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
செம்மொழி நடைபெறும்
மரியாதை ஊருக்கு
பிள்ளை மொழி
கேட்க வந்தாள்
தமிழ் தாய்
கவியரங்கில்
வீற்றிருந்த
கவிப்புலமைகளோ
தலைப்பு மறந்து
பாடினார்கள்
நாட்டின் முதல்மகனின்
புகழை மட்டும் ...
இது மட்டும் அல்ல முதல்வர் ேபர்த்தியி்ன் சுந்தரத் தமிழ் மிக அற்பதம் இந்த வள்ளலில் கவிப்ேரரசின் வர்ணனை ேவறு- தமிழ் அவர் பாட்டன் வீட்டு ெசாத்தாம்???????
தலையாட்டி மக்கள் இருக்கும் வரை.
அவர் தன்மானத் தலைவர் என்று தான் சொல்லிக்கொள்ளப்படுவார்....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..