Anonymous's படம்


தூசி பறக்கிறது; தூள்மட்டைப் பந்தாட்டம் ;
பாசியுள்ள மண்தரையோ? ’பத்தும்போச்!’ - யோசித்தால்
பேசிவைத்(து) ஆடி இருப்பாரோ!; பேசாமல்
யாசித்துத் திங்கலாம் போ

0
Your rating: None