syedali's படம்

பரிசு

தாய்மடி தருணங்களில்
ஈன்றவர்களிடம்
வாய்மொழியில் கற்றும்
அறிவைத் தேடி
பள்ளியறை ஏடுகளில்
குருநாதர் வழிகற்றும்
அறியாமை இருளிலிருந்து
மெய்யெனும் ஒளிரூட்டிய
தாய்த் தமிழ்மொழிக்கு
அவளுடனான என்
காதலின் பரிசாக
சிதறிய எழுத்துகளை
வர்ணை நூல்கோர்த்து
கவிதையென்னும்
மாலை சமர்ப்பிக்கிறேன்

4.16667
Your rating: None Average: 4.2 (6 votes)

கருத்துகள்

Ragavan's படம்

நன்று...


3

நன்று...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


chandru2110's படம்

மாலை நல்லாயிருக்கு.


6

மாலை நல்லாயிருக்கு.


சந்துரு


kumaran's படம்

மாலை 'கண்' மாதிரி


4

மாலை 'கண்' மாதிரி இருக்கே.....!


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

(No subject)


5

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vijay237's படம்

அருமை நன்பா.....


4

அருமை நன்பா..... Clap


உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...


VISWAM's படம்

nice


3

nice

vinoth's படம்

வர்ணை நூல்கோர்த்து ? வண்ண


5

வர்ணை நூல்கோர்த்து

?
வண்ண நூல்??


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


syedali's படம்

வண்ணம் அல்ல வருணை


வண்ணம் அல்ல வருணை என்பதைத்தான் வர்ணை(எழுத்துக்களை கோர்வையாக கூர்த்து வர்ணிப்பது )
வண்ணத்தை எழுதவில்லை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துக்கு நன்றி

என்றும் கவியுடன்
அ. செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....