VISWAM's படம்

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ தேர்ந்தெடுத்தாய்..........
உனக்குப் பிடித்ததையே
நான் தேர்ந்தெடுத்தேன்........
அதனால் தான்.....!
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது
இது என் தோழிக்காக.......

நன்றி : செண்பகம்

4.77778
Average: 4.8 (9 votes)
Your rating: None Average: 4.8 (9 votes)

கருத்துகள்

uthira's படம்

மிக அருமை


0

மிக அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


VISWAM's படம்

நன்றி


0

நன்றி

vinoth's படம்

அருமை


0

அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

நன்றி


0

நன்றி

vinoth's படம்

அருமை


5

அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


SRiMaHa's படம்

அருமை


5

அருமை

VISWAM's படம்

நன்றி


0

நன்றி

umami12's படம்

(No subject)


5

Clap Clap Clap


uma


VISWAM's படம்

நன்றி


0

நன்றி

joshi2010's படம்

மிகவும் நல்ல கவிதை......


5

மிகவும் நல்ல கவிதை......

இதே தளத்தில் ஏற்கெனவே வெளிவந்தாக நினைக்கின்றேன்..... ஐயா....


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


VISWAM's படம்

நன்றி. இருக்கலாம். நான்


0

நன்றி. இருக்கலாம். நான் வாரப் பத்திரிக்கையில் படித்ததாக நினைவு. வணக்கம்.

yarlpavanan's படம்

உங்கள் தெரிவும்


5

உங்கள் தெரிவும் சிறந்ததே...
நண்பர்களின் தெரிவு ஒன்றாய் இருப்பின்
நல்ல நட்புக்குச் சான்று! Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

நன்றி


0

நன்றி