jovialbala's படம்

கோலம்...

அவள் போட்ட "கோலத்தை" விட

அழகாக இருந்தது

அதைச் சுற்றி பதிந்திருந்த

அவளது "பாதச்சுவடுகள்"... heart

4
Average: 4 (2 votes)
Your rating: None Average: 4 (2 votes)

கருத்துகள்

Ragavan's படம்

பின்னிட்டே பாலா.. பொருத்தமான


4

பின்னிட்டே பாலா..
பொருத்தமான படமும் போட்டு இன்னும் சூப்பர்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


jovialbala's படம்

நன்றி ஜி ....


0

நன்றி ஜி .... Smile