"மேகம்,பூ,ஆசை,
அன்பு,பெண்,காமம்,
புணர்ச்சி,வானம்,நிலா,
காற்று,தேன்,இன்பம்,
துன்பம்,இதயம்,நீ,
நான்,நாம்,சில்மிஷம்,
படிமம்,மரபு,அழகு,
உடல்,உயிர்,ஆன்மா,
செல்,தாஜ்மஹால்,போல,
ஆகி,மயக்கம்,உணர்வு,
பனித்துளி,இசை,கவிதை,
உடை,கொலுசு,வளையல்,
காதல்
மேற்கூறிய எந்த
வார்த்தையுமில்லாமல்
ஒரு காதல் கவிதை எழுது"
என்றாள் அவள்..
நான் அவள் பெயரை எழுதிக்கொடுத்தேன்!
READ MORE 42 POEMS AT
http://naditamilpoems.blogspot.com/
(1 vote)
கருத்துகள்
(No subject)
Submitted by vinoth on ஞாயிறு, 29/08/2010 - 6:35pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...




