காதலா நட்பா
காதல் செய்தேன்
கல்லறைக்கு சுமந்து செல்ல
சிலுவைகள் அறையப்பட்டது.
இது காதலின் பரிசு.
நட்பை நேசித்தேன்
சுமந்து சென்ற
சிலுவையின் பாரம் குறைந்தது
இது நட்பின் அன்பு.......! 
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நட்பு+காமம்=காதல் காதல்-காமம்
நட்பு+காமம்=காதல்
காதல்-காமம்=நட்பு.
ஆக, காதலும் நட்புதான்.
உங்களை சிலுவையில் அறைந்தது காதல் அல்ல....காதலி என்று நீங்கள் நினைத்த உங்கள் தோழி. உங்கள் காதலை உங்கள் அருமை புரிந்த வேறோரு தோழிக்கு கொடுத்துப்பாருங்கள்....வாழ்வின் அருமையும் காதலின் அருமையும் புரியும். 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.






