இரவின் கனவுகளில்
விழிகள்கண்ட நிழல்களின்
நிஜங்களைத் தேடிய
வாழ்க்கை பயணத்தில்
காயங்களோடு திரும்பியது
மதியும் மனமும்
விழிகளோடு கோபம்வேண்டாம்
வருகையைத் தொடருங்கள்
காயங்கள் ஆறியபின்
சூரியனை நோக்கி
மீண்டும் பறக்கும்
பீனிக்ஸ் பறவையைப்போல்
எனது பயணமும்
தொடரும்.......
(1 vote)
கருத்துகள்
அன்பரே நன்று!
Submitted by rajudranjit on திங்கள், 20/09/2010 - 3:49am.
அன்பரே நன்று! ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை அதில் உமது திறமை பராட்டுக்குறியது! எழுதுங்கள்! உமது கற்பனை குதிரையில் சவாரி செய்து கொண்டு!





