vinoth's படம்

ஒருவரிக்கவிதைகள் - தமிழ் நண்பர்கள்

தமிழ் நண்பர்கள் குழுமத்தில் ஒருவரிக்கவிதைகள் என்ற தலைப்பில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட ஒருவரிக்கவிதைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

கவிதை எழுத முயற்சிப்பவர்கள் இதே மாதிரி ஒருவரிக்கவிதைகளில் இருந்து ஆரம்பிக்கலாமே.

இது ஒரு முதன் முயற்சி

7
Average: 7 (3 votes)
Your rating: None Average: 7 (3 votes)